1) தமிழ்மொழி கற்பித்தலின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் , புரிந்து கொள்வர்:
தமிழ்மொழியை கற்பிக்க அல்லது கற்கப்புகு முன் அம்மொழியின் தோற்றம் மற்றும் இனம் சார்ந்ததை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
2) தமிழ் பாடத்திற்கான கற்பித்தல் குறிக்கோள்களைத் தயாரித்து எழுதுவர்:
தமிழ்ப்பாடம் கற்பித்தலுக்கான என்னென்ன குறிக்கோள்கள் இருக்கிறது என்பதினை ஆராய்ந்து அதனை தயாரித்து கொண்டு செயல்படுவர்
3) கற்பித்தல் திறன்களின் முழுத்திறனறிவு பெறுவர்:
ஒரு பாடத்தை கற்பிக்கும் முன் அவற்றில் முழுத்திறன்களையும் தெரிந்துக்க்கொள்ள வேண்டும்
4) தமிழ்மொழி கற்பித்தலில் பல்வேறு முறைகளைகையாள்வர்:
தமிழ்மொழியை கற்பித்தலுக்கு பல்வேறு முறைகளை தெரிந்து கொள்ளவேண்டும்.
5) தமிழ்மொழி கற்பித்தலுக்கு பல்வேறு வளங்களை பயன்படுத்துவர்:
ஒரு மொழியை கற்பித்தலுக்கு என்னென்ன வகையான வளங்கள் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்த வேண்டும்.
B.Ed தமிழ் பயின்றால் ஏற்படும் பயன்கள்:
TNPSC மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளையும் தமிழ் வழியில் பயின்றால் எளிதில் தேர்ச்சி அடையாளம்.