Department of Tamil

Bharathiyar Birthday 13-12-2023

  • 12
  • 13
  • 2023

ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு தமிழாய்வுத்துறையில் பாரதியார் பிறந்தநாள் விழா 13.12.2023 அன்று கொண்டாடப்பட்டது. தமிழாய்வுத்துறைத் தலைவர் மற்றும் தேர்வு நெறியாளர் முனைவர் அ. சையது ஜாகிர் ஹசன் அவர்கள் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருச்சி திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை முனைவர் ப. வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு “பாரதியும் பெண்களும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறை மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Event Photo Gallery