Department of Tamil

Five Days Workshop 19-To-23-02-2024

  • 2
  • 23
  • 2024

ஜமால் முகமது கல்லூரி (தன்னிதிப்பிரிவு-பெண்கள); தமிழாய்வுத்துறைச் சார்பாக மாணவிகளுக்கு ஐந்து நாட்கள் (19.02.2024 - 23.02.2024) திறன் வளர் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.  19.02.24 அன்று தொடக்கவிழாவிற்கு முனைவர் அ. ஜனார்த்தலி பேகம் பயிற்சிப் பட்டறைக்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.

Event Photo Gallery