Department of Business Administration

International Yoga Day (21-06-2024)

  • 6
  • 21
  • 2024

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், இன்று (21.06.2024 - வெள்ளிக்கிழமை) சர்வதேச யோகா தினம் கல்லூரி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் டி.ஐ. ஜார்ஜ் அமலரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக, கல்லூரியின் பொருளாளர் ஹாஜி. எம்.ஜே. ஜமால் முகமது அவர்கள் கலந்துகொண்டு, இந்த ஆண்டின் கருப்பொருளான “சுய மற்றும் சமூகத்திற்கான யோகா” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Event Photo Gallery