
- 12
- 9
கல்லூரியின் புகழுக்கு மகுடம் சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருவது தமிழாய்வுத்துறை என்றால் அது மிகையாகாது. கல்லூரி துவங்கப்பட்ட 1951-ஆம் ஆண்டு முதலே தமிழ்த்துறை இயங்கி வருகிறது. 1979-ஆம் ஆண்டு முதல் ‘முதுகலைத் தமிழ்த்துறையாக” உயர்ந்தது. 2003 - 2004 ஆம் கல்வியாண்டில் ஆய்வுத்துறையாக மலர்ந்தது. இதுவரை 35 ஆய்வாளர்கள் முனைவர் பட்டங்களையும், 200 ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும் பெற்றுள்ளனர். தற்பொழுது 50 முனைவர்பட்ட ஆய்வாளர்களும், 48 ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களும் ஆய்வுசெய்து வருகின்றனர். தமிழாய்வுத்துறையில் பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முகமது சமய நல்லிணக்க அறக்கட்டளை, மீனாட்சி வைரவன் அறக்கட்டளை, சம்சுதீன் அறக்கட்டளை, சிற்பி பாலசுப்பிரமணியம் அறக்கட்டளை ஆகிய அறக்கட்டளைகளின் மூலம் துறைசார் அறிஞர் பெருமக்களை அழைத்துவந்து ஆண்டுதோறும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) நிதிநல்கையுடன் வருடத்திற்குப் பத்துச் சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்துறை கணினி ஆய்வுக் கூடத்தையும் 30,000-க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகத்தையும் பெற்று சிறப்புடன் திகழ்கிறது
# | Title | Author | View/Download |
---|---|---|---|
1 | புறப்பொருள் வெண்பாமாலை | Mr. D.Prabaharan | View/Download |
2 | 20UTA3CC5 - இடைக்கால இலக்கியம் | Dr. S.Sharpudeen | View/Download |
3 | Moliyin sila Adippadaigal | Dr. S.A. Syed Ahmed Firoz | View/Download |
4 | Moliyin Sevviyal Thaguthigal | Dr. S.A. Syed Ahmed Firoz | View/Download |
5 | Tamil Semmoli Arintherppu Varalaru | Dr. S.A. Syed Ahmed Firoz | View/Download |
6 | Semmoli Varalaru | Dr. S.A. Syed Ahmed Firoz | View/Download |
7 | Silappathigaram - Adaikkalakkathai | Dr. S.A. Syed Ahmed Firoz | View/Download |
8 | Nedunalvaadai | Dr. S.A. Syed Ahmed Firoz | View/Download |
9 | Thalaiviyin manaunarvugal (Kurunthogai) | Dr. S. Vijayalakshmi | View/Download |
10 | Yathum Oore! Yavarum Kelir! (Purananooru) | Dr. S. Vijayalakshmi | View/Download |
11 | Yathum Oore! Endra padal | Dr. M. Alibinisha | View/Download |
12 | Avvayarin Thanippadal | Dr. M. Alibinisha | View/Download |
13 | Uttruli Uthaviyum | Dr. M. Alibinisha | View/Download |
14 | Sittril endra Padal | Dr. M. Alibinisha | View/Download |
15 | Tholkappiyam - Eluthathiragam | Dr. A. Jansi Rani | View/Download |
16 | Tamil Semmoli Thaguthigal | Dr. S.A. Syed Ahmed Firoz | View/Download |
Particulars | Numbers |
---|---|
Department Library | 01 |
Computer Lab | 01 |
Lecture Halls | 05 |
Lecture Halls with ICT Tools | 03 |