தமிழாய்வுத்துறையின் பெண்கள் பிரிவின் சார்பாக 18.07.2023 அன்று முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. கூடுதல் துணைமுதல்வர் பேராசிரியர் ய. ஃபமிதா பானு அவர்கள் தமிழ் படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்பக எடுத்துரைத்து மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தமிழாய்வுத்துறையின் தலைவர் தன்னிதிப் பிரிவு பொறுப்பாளர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் ஐ. ரொஹையா பேகம் அவர்கள் “மனமே வளம் மனமே பலம்” என்னும் தலைப்பில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எடுத்துரைத்தார்கள்.