Department of Tamil

நிருவாக மற்றும் கல்வியியற் தணிக்கை நிகழ்வு

  • 9
  • 2
  • 2021

தமிழாய்வுத்துறைத்தலைவர்  முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்கள் 01.09.2021 அன்று கும்பகோணம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிருவாக மற்றும் கல்வியியற் தணிக்கையாளராகக் (External Academic & Administrative Audit) கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் கல்லூரியின் நிதிஆளுநர் முனைவர் ஜார்ஜ் அமலரெத்தினம் அவர்களும் கலந்து கொண்

Event Photo Gallery