இடம்: செய்யது ஹூசைனுதீன் அரங்கம் (குளிரூட்டப்பட்டது).
அரபு இணைப் பேராசிரியரும் தலைவருமான முனைவர் ஆ.அப்துல் காதிர் கூட்டத்தினரை வரவேற்று பேசினார்.
தலைமையுரை: கல்லூரியின் முதல்வர் முனைவர் ளு.இஸ்மாயீல் முஹையித்தீன் தலைமையுரை நிகழ்த்தினார்.
கல்லூரி தாளாளரும் செயலாளருமான முனைவர் எ. கே. காஜா நஜ்முத் தீன் பட்டமளிப்பு நிகழ்வை தொடங்கி வைத்தார்.
லால் பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபி கல்லூரி முதல்வரும்இ கடலூர் மாவட்ட அரசு டவுன் காஜியுமான மவ்லானா முப் ஃதி நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
மேலும் குவைத் டி வி எஸ் கார்கோ நிறுவனத்தின் தலைவர் முனைவர் எஸ்.எம் ஹைதர் அலி இ குவைத்தின் அறநிலையத் துறை மற்றும் இஸ்லாமிய விவகார கண்காணிப்பாளருமான அஷ்- ஷெய்கு யூசுஃப் ஈஸா அல்-சுஐப் ஆகியோர் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினர் .
இந்நிகழ்வில் கல்லூரி துணைச் செயலர் முனைவர் அப்துஸ் சமத் இ துணை முதல்வர் முனைவர் முஹம்மது இப்ராஹிம் இகூடுதல் துணை முதல்வர் முனைவர் ஷிஹாபுத்தீன் இகல்லூரி இயக்குனரும் நிதியாளுநருமான முனைவர் அப்துல் காதர் நிஹால்இஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக அரபி துறை பேராசிரியர் முனைவர் முஹம்மது இஸ்மாயில் நன்றியுறையுடன்