பாட்டுப் போட்டி 2021-2022

  • 3
  • 15
  • 2022

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் 15.03.2022 அன்று நியூ காஜாமியான் குளிர்மை அரங்கில், மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. தலைப்பு : தமிழிசை, நாட்டுப்புற இசை, கருநாடக இசை, திரைஇசை, ராப் இசை, கானாப் பாடல்கள் மற்றும் பிற.

Department Gallery