தனி இசைக்கருவிகளை இசைத்தல் - போட்டி 2021-2022

  • 3
  • 16
  • 2022

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் 16.03.2022 அன்று நியூ காஜாமியான் குளிர்மை அரங்கில், மாணவர்களுக்கு தனி இசைக்கருவிகளை இசைத்துக் காட்டும் போட்டி நடத்தப்பட்டது. தலைப்பு : பறை, தவில், வீணை, புல்லாங்குழல் மற்றும் பிற

Department Gallery